ICMR -ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.51,000/- || முழு விவரங்களுடன்!

0
ICMR -ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ.51,000- முழு விவரங்களுடன்!
ICMR -ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - மாத ஊதியம் ரூ.51,000- முழு விவரங்களுடன்!

ICMR -ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.51,000/- || முழு விவரங்களுடன்!

ICMR -National Institute of Virology (NIV) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Junior Research Fellow, Data Entry Operator Grade -B, Project Research Associate (Grade I), & Others பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Junior Research Fellow, Data Entry Operator Grade -B, Project Research Associate (Grade I) மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate, Post Graduate, Diploma in Nursing என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 (பணியின் அடிப்படையில்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.51,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 28.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!