மத்திய அரசில் ரூ.51,000/- ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
மத்திய அரசில் ரூ.51,000/- ஊதியத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசில் ரூ.51,000/- ஊதியத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசில் ரூ.51,000/- ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ICMR -National Institute of Virology (NIV) ஆனது Project Junior Research Fellow, Data Entry Operator Grade -B, Project Research Associate (Grade I), Project Technician Grade I (Insect collector) மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR -National Institute of Virology (NIV)
பணியின் பெயர் Project Junior Research Fellow, Data Entry Operator Grade -B, Project Research Associate (Grade I), & Others
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2022 ,09.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview, Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Junior Research Fellow, Data Entry Operator Grade -B, Project Research Associate (Grade I), Project Technician Grade I (Insect collector), Project Technical Support-III, Project Senior Research Fellow, Project Technical Support-II, Project Research Scientist-V, Project Technical Support-II, Project Research Assistant (Project Technical Support-II), Project Nursing Support-II பணிக்கென மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Junior Research Fellow -1 பணியிடங்கள்
  • Data Entry Operator Grade -B – 1பணியிடங்கள்
  • Project Research Associate (Grade I) – 1பணியிடங்கள்
  • Project Technician Grade I (Insect collector) – 1பணியிடங்கள்
  • Project Technical Support-III – 2பணியிடங்கள்
  • Project Senior Research Fellow – 1பணியிடங்கள்
  • Project Technical Support-II – 1பணியிடங்கள்
  • Project Research Scientist-V – 1பணியிடங்கள்
  • Project Technical Support-II – 1பணியிடங்கள்
  • Project Technical Support-II – 1பணியிடங்கள்
  • Project Research Assistant (Project Technical Support-II) – 2 பணியிடங்கள்
  • Project Nursing Support-II – 1பணியிடங்கள்
NIV கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate, Post Graduate, Diploma in Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
NIV ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.51,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ESIC வேலைவாய்ப்பு 2022 – 61 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:
  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • Data Entry Operator Grade -B, Project Research Associate (Grade I), Project Technician Grade I (Insect collector) – 28.10.2022 (Interview)
  • பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.11.2022

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Download Notification PDF 4

Download Notification PDF 5

Download Notification PDF 6

Download Notification PDF 7

Download Notification PDF 8

Download Notification PDF 9

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!