ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு..!

0
ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.60,000- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு..!
ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.60,000- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு..!
ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு..!

ICMR தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Field Operations Manager, Project Technical Officer, Project Field Investigator, Project Research Assistant (Epigenetics), Project Research Assistant (Gut Health and Microbiome), etc பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIN 
பணியின் பெயர் Project Field Operations Manager, Project Technical Officer, Project Field Investigator, Project Research Assistant (Epigenetics), Project Research Assistant (Gut Health and Microbiome), Project Research Assistant (Food Safety & Microbiology), Project Research Assistant (Education and social Values), Project Research Assistant (Food Environment), Project Field attendant, Project Laboratory Attendant
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline 
ICMR பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Field Operations Manager, Project Technical Officer, Project Field Investigator, Project Research Assistant (Epigenetics), Project Research Assistant (Gut Health and Microbiome), Project Research Assistant (Food Safety & Microbiology), Project Research Assistant (Education and social Values), Project Research Assistant (Food Environment), Project Field attendant, Project Laboratory Attendant பணிகளுக்கென மொத்தம் 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ICMR கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD, M.Phil, Ph.D., M.Sc, Graduate, Bachelors Degree, Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

ICMR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 25,30,மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த முழு விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.16,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படுகிறது.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICMR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!