மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆனது Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2022
விண்ணப்பிக்கும் முறை Email
ICMR NIN காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Fellow பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ICMR NIN வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NDDB ஆணையத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி விவரங்கள் உள்ளே | நாளை இறுதி நாள்!

Exams Daily Mobile App Download
Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR NIN தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 22.12.2022ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!