NDDB ஆணையத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி விவரங்கள் உள்ளே | நாளை இறுதி நாள்!

0
NDDB ஆணையத்தில் வேலை - வயது வரம்பு, கல்வி தகுதி விவரங்கள் உள்ளே | நாளை இறுதி நாள்!
NDDB ஆணையத்தில் வேலை - வயது வரம்பு, கல்வி தகுதி விவரங்கள் உள்ளே | நாளை இறுதி நாள்!
NDDB ஆணையத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி விவரங்கள் உள்ளே | நாளை இறுதி நாள்!

NDDB நிறுவனமானது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant (NDLM – IT) பணிக்கான பணியிடங்களை நிரப்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள்(02.12.2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு விவரம் :
  • NDDB நிறுவனத்தில் Consultant (NDLM – IT) பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும் .
  • NDDB நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Information Technology பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .மேலும் இப்பணி சார்ந்த துறையில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
  • Consultant (NDLM – IT) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய விமான படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,50,000/- || உடன் விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இணையதளத்தின் மூலம் Online ல் இறுதி தேதிக்குள் 02.12.2022 விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்களால் இன்றே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!