இந்திய விமான படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,50,000/- || உடன் விரையுங்கள்!

0
இந்திய விமான படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,50,000/- || உடன் விரையுங்கள்!
இந்திய விமான படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,50,000/- || உடன் விரையுங்கள்!
இந்திய விமான படையில் 250+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.2,50,000/- || உடன் விரையுங்கள்!

இந்திய விமானப்படை ஆனது இந்த ஆண்டுக்கான Air Force Common Admission Test (AFCAT) க்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ground Duty (Non-Technical and Technical) and Gazetted Officers in Flying Branches பணிக்கான 258 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் AFCAT
பணியிடங்கள் 258
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை online
IAF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Ground Duty (Non-Technical and Technical) and Gazetted Officers in Flying Branches பணிக்கென மொத்தம் 258 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFCAT கல்வி தகுதி:
  • Flying branch – இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி, B.E/B Tech என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Ground Duty (Technical)Branch – இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் engineering -ல் graduation/post-graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

IAF வயது வரம்பு:
  • Flying Branch – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Ground Duty (Technical/Non-Technical) – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 26 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SBI வங்கியில் B.E முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
AFCAT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.56,100/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IAF விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AFCAT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Psychological Tests, Group Tests, Medical Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யயப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AFCAT தேர்வு நாள் – 24 முதல் 26 பிப்ரவரி 2023

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.12.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Registration

Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!