ICMR NIIH தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்..!

0
ICMR NIIH தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்..!
ICMR NIIH தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்..!
ICMR NIIH தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.31,000/- ஊதியம்..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பானது (ICMR) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் Junior Research Fellow (JRF) என்ற பதவிக்கு 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த Junior Research Fellow பதவிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ICMR NIIH வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ICMR NIIH என்னும் நிறுவனம் தற்போது பதவிக்கான Junior Research Fellow (JRF) என்ற பதவிக்கு 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது.
  • அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.Sc. in Life Science/ Microbiology /Biotechnology/ Biochemistry போன்றவற்றில் கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணி குறித்த தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • இந்த பதவிக்கு அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வானது விதிமுறைகளின் படி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Rs.31000 + HRA 7440/- மாத ஊதியமாக அளிக்கப்படும்.
  • இந்த பணிக்கு SHORTLISTED செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ONLINE INTERVIEW வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ICMR NIIH விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் இணைத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். எனவே ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 17-12-2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!