ICMR சென்னை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது | ரூ.61,000 ஊதியம்!

0
சென்னையில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது ரூ.61,000 ஊதியம்!
சென்னையில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது ரூ.61,000 ஊதியம்!

ICMR சென்னை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது | ரூ.61,000 ஊதியம்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Scientist, Project Staff Nurse, Project Assistant, Project Technician, Project Technical Officer & Project Semi skilled Worker பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் Project Scientist, Project Staff Nurse, Project Assistant, Project Technician, Project Technical Officer & Project Semi skilled Worker
பணியிடங்கள் 17
நேர்காணல் தேதி 15.11.2021, 16.11.2021 & 17.11.2021
ICMR-NIE காலிப்பணியிடங்கள் :

ICMR-NIE நிறுவனத்தில் Project Scientist, Project Staff Nurse, Project Assistant, Project Technician, Project Technical Officer & Project Semi skilled Worker பணிகளுக்கு என 17 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ICMR NIE கல்வித்தகுதி :

10 ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில்Diploma/ Graduate/ Master’s Degree/ GNM அல்லது B.Sc Nursing/ MBBS/ MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR NIE ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.61,000/- வரை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NIE தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 15.11.2021, 16.11.2021 & 17.11.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 15.11.2021, 16.11.2021 & 17.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!