தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!!

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Project Scientist, and Project Technical Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் Project Scientist, and Project Technical Assistant 
பணியிடங்கள் 24
கடைசி தேதி 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR-NIE காலிப்பணியிடங்கள் :

ICMR-NIE நிறுவனத்தில் Project Scientist, and Project Technical Assistant பணிகளுக்கு என 24 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 30-40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICMR NIE கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PG Degree/ PG Diploma/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR NIE ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.72,325/- வரை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NIE தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 15.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!