சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை ! – தேர்வு கிடையாது !!!

1
சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை ! - தேர்வு கிடையாது !!!
சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை ! - தேர்வு கிடையாது !!!

சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை ! – தேர்வு கிடையாது !!!

தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் DEO, Nurse, RA, Technician & Technical Assistant ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாமா என புதிய அறிவிப்பினை NIE நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) காலியாக உள்ள அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Chennai NIE
பணியின் பெயர் DEO, Nurse, RA, Technician & Technical Assistant
பணியிடங்கள் 10
கடைசி தேதி  18.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணிகள்:

DEO, Nurse, RA, Technician & Technical Assistant பணிகளுக்கு என 10 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NIE வயது வரம்பு :

அதிகபட்சம் 28-33 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

சென்னை NIE கல்வித்தகுதி :
  • Data Entry Operator – 12 வது தேர்ச்சியுடன் 8000 Key depressions/ hour என்ற திறன் படைத்திருக்க வேண்டும்.
  • Semi-Skilled Worker – 10/12 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Junior Nurse – 12 வது தேர்ச்சியுடன் ANM மற்றும் 5 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது B.Sc (Nursing) முடித்திருக்க வேண்டும்.
  • Research Assistant – BSMS/ BAMS/ BUMS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது MD/ MS முடித்திருக்க வேண்டும்.
  • Technician-III – DMLT முடித்திருக்க வேண்டும்.
  • Technical Assistant – Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NIE தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 18.01.2021 ன்று முதல் 21.01.2021 அன்று வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 18.01.2021 அன்று முதல் ஐ.சி.எம்.ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம், ஆர் -127, இரண்டாவது பிரதான சாலை, TNHB, அயபாக்கம், சென்னை – 600077 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!