ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்..!
ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வேலைவாய்ப்பு 2022 - டிகிரி தேர்ச்சி போதும்..!
ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வேலைவாய்ப்பு 2022 – டிகிரி தேர்ச்சி போதும்..!

ICICI வங்கியில் தற்போது புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. வங்கி அறிவிப்பில் Officer/ Senior Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICICI வங்கி
பணியின் பெயர் Officer/ Senior Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
வங்கி காலிப்பணியிடங்கள்:

ICICI வங்கியில் Officer/ Senior Officer ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ICICI கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICICI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICICI செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN’s Best TNPSC Coaching Center

ICICI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!