ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு! முதலீட்டாளர்கள் ஹாப்பி!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் - வட்டி விகிதம் அதிரடி உயர்வு! முதலீட்டாளர்கள் ஹாப்பி!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் - வட்டி விகிதம் அதிரடி உயர்வு! முதலீட்டாளர்கள் ஹாப்பி!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு! முதலீட்டாளர்கள் ஹாப்பி!

பிரபல தனியார் வங்கியான ICICI நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால் இத்திட்டத்தில் சேர்ந்துள்ள மூத்த குடிமக்கள் அதிகம் பயனடைவார்கள். உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

வட்டி விகிதம்:

தற்போதைய சந்தை நிலவர ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் மக்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதில் சற்று தயக்கம் காட்டுகின்றனர். மேலும் பாதுகாப்பான முதலீடு திட்டங்களில் சேரவும் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி முதலீடு செய்ய நினைபவர்களுக்கு வங்கி மற்றும் அஞ்சல் துறைகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் நிலையான வைப்பு தொகை (FD). பல வங்கிகளில் இந்த திட்டத்தின் வட்டி விகிதங்கள் தற்போது உயர்த்தப்பட்டு வருகிறது. மற்ற வங்கிகளை தொடர்ந்து தற்போது பிரபல வங்கியான ICICI வங்கி நிலையான வைப்பு தொகை திட்டத்திற்கான வட்டியை 30 bps வரை உயர்த்தியுள்ளது. இதனையடுத்து இனி 15 முதல் 18 வரையிலான மாதங்களுக்கு உண்டான FD திட்டத்தில் 6.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களே உஷார்… தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கு வட்டி 6.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல 2-3 ஆண்டுகளுக்கான FD வட்டி விகிதம் 6.50% ஆகவும், 3-5 ஆண்டுகளுக்கு 6.60 சதவீதமாகவும், 5-10 ஆண்டுகளுக்கான நிலையான வட்டி விகிதம் 6.50% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!