ICICI வங்கியில் வேலைவாய்ப்பு 2020

1
ICICI வங்கியில் வேலைவாய்ப்பு 2020
ICICI வங்கியில் வேலைவாய்ப்பு 2020

ICICI வங்கியில் வேலைவாய்ப்பு 2020

ICICI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு தரப்பு பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியனவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒவ்வொரு பணியிடமும் பலதரப்பட்ட துறைகள் சார்ந்ததாகும்.

  • Debt Manager
  • e-Relationship Manager
  • Business Banking Specialist
  • Relationship Manager-Commercial Business
  • Relationship Manager-Auto
  • Relationship Manager-Personal Loans & Cards
  • Relationship Manager-ETRG, Relationship Manager-SMEAG
  • Deputy Branch Manager & Branch Manager 

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டதாரி பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Graduates / Post-Graduate / MBA (Finance) or CA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

தேவையான திறன்கள் :

பொது அறிவு திறமைகள், கூர்ந்து அறியும் திறன், நல்ல பேச்சாற்றல் போன்ற திறன்களை பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ICICI Bank Recruitment 2020 Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!