ICICI வங்கி PO வேலைவாய்ப்பு 2023 – 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ICICI வங்கி PO வேலைவாய்ப்பு 2023 - 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICICI வங்கி PO வேலைவாய்ப்பு 2023 - 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICICI வங்கி PO வேலைவாய்ப்பு 2023 – 1000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் TCS மூலம் நிரப்பப்பட உள்ளன. வங்கித் தொழிலைத் செய்ய விரும்பும் இளம் திறமையாளர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICICI வங்கி
பணியின் பெயர் Probationary Officer
பணியிடங்கள் 1000
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICICI வங்கி காலிப்பணியிடங்கள்:

Probationary Officer பதவிக்கு என மொத்தம் 1000 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

PO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் 55% மதிப்பெண்களுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 0 முதல் 5 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நெய்வேலி NLC Apprentice வேலைவாய்ப்பு 2023 – 85 காலிப்பணியிடங்கள்!

ICICI வங்கி சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ.5,00,000 முதல் ரூ.5,50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 05.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf  

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!