இந்திய வனத்துறையில் வேலை – தேர்வில்லாமல் ரூ.50,000/- சம்பளத்தில் பணி !

0
இந்திய வனத்துறையில் வேலை - தேர்வில்லாமல் ரூ.50,000/- சம்பளத்தில் பணி !
இந்திய வனத்துறையில் வேலை - தேர்வில்லாமல் ரூ.50,000/- சம்பளத்தில் பணி !
இந்திய வனத்துறையில் வேலை – தேர்வில்லாமல் ரூ.50,000/- சம்பளத்தில் பணி !

Project Associate , Junior Project Consultant, Project Associate பணியிடங்களை நிரப்ப இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள்:

Project Associate – 01 பணியிடம், Junior Project Consultant – 01 பணியிடம் மற்றும் Project Associate – 01 பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. Junior Project Consultant பதவிக்கு சுரங்கத் திட்டங்களின் போது சுற்றுச்சூழல் மாசுபாடு துறையில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்ட சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஐந்தாண்டு அனுபவத்துடன் முதல் வகுப்பு முதுகலை பட்டம் அல்லது Ph. D. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Associate பதவிக்கு தாவரவியலில் முதல் வகுப்பு முதுகலைப் பட்டம் மற்றும் தாவர இனங்களின் வகை பிரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம். 03 வருட அனுபவத்துடன் தாவர வகைபிரித்தல் பாடத்தில் Ph. D. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ. 40,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது ஜூனியர் ப்ராஜெக்ட் ஆலோசகருக்கு அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள் மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 3, 2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!