ICFRE இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது

1
ICFRE இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது
ICFRE இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது
ICFRE இந்திய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) ஆனது Project Associate , Junior Project Consultant, Project Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Project Associate , Junior Project Consultant, Project Associate
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ICFRE காலிப்பணியிடங்கள்:
  • Project Associate – 01 பணியிடம்
  • Junior Project Consultant – 01 பணியிடம்
  • Project Associate – 01 பணியிடம்
Junior Project Consultant கல்வி தகுதி:

சுரங்கத் திட்டங்களின் போது சுற்றுச்சூழல் மாசுபாடு துறையில் 03 ஆண்டுகளுக்கும் மேலாக பணி அனுபவம் கொண்ட சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஐந்தாண்டு அனுபவத்துடன் முதல் வகுப்பு முதுகலை பட்டம் அல்லது Ph. D. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Associate கல்வி தகுதி:

தாவரவியலில் முதல் வகுப்பு முதுகலைப் பட்டம் மற்றும் தாவர இனங்களின் வகைபிரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம். 03 வருட அனுபவத்துடன் தாவர வகைபிரித்தல் பாடத்தில் Ph. D. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

ஜூனியர் ப்ராஜெக்ட் ஆலோசகருக்கு அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள் மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். இது SC/ST/பெண்கள்/PH பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு மற்றும் ICFRE/Govt இன் படி OBC க்கு 3 ஆண்டுகள் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:
  • Junior Project Consultant – ரூ.50,000/-
  • Project Associate – ரூ. 40,000/-

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.10.2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!