அரசு வனத்துறையில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – ரூ.78,000/- மாத ஊதியம்!

0
அரசு வனத்துறையில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - ரூ.78,000/- மாத ஊதியம்!  

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 01.03.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதில் Junior Project Fellow, GIS Expert, Project Associate போன்ற பல்வேறு பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமம் (ICFRE)
பணியின் பெயர் Junior Project Fellow, GIS Expert, Project Associate, Junior Research Fellow / Junior Project Fellow, Project Scientist III / II
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

ICFRE பணியிடங்கள்:

  • Junior Project Fellow – 03 பணியிடங்கள்
  • GIS Expert – 01 பணியிடம்
  • Project Associate – 01 பணியிடம்
  • Junior Research Fellow / Junior Project Fellow – 01 பணியிடம்
  • Project Scientist III / II – 01 பணியிடம்

ICFRE கல்வி விவரம்:

இப்பணிகளுக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, Doctoral Degree, ME, M.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

SAIL நிறுவனத்தில் புதிய வேலை – தகுதி, வயது, ஊதிய… விவரங்கள் இதோ!    

ICFRE வயது விவரம்:

01.06.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Junior Project Fellow – அதிகபட்சம் 28 வயது
  • GIS Expert – அதிகபட்சம் 32 வயது
  • Project Associate – அதிகபட்சம் 35 வயது
  • Junior Research Fellow / Junior Project Fellow – அதிகபட்சம் 28 வயது
  • Project Scientist III / II – அதிகபட்சம் 45 வயது

ICFRE ஊதிய விவரம்:

இந்த ICFRE நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.20,000/- முதல் ரூ.78,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICFRE தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 15.03.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICFRE விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ICFRE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது உடன் கொண்டு வந்து காலை 09.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!