தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

11
தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000
தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000

தமிழகத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant
பணியிடங்கள் 24
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :

ICFRE நிறுவனத்தில் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant பணிகளுக்கு என 24 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

JRF வயது வரம்பு :
 • Junior Project Fellow/ Junior Research Fellow – 28 வயது
 • Project Assistant/ Field Assistant – 25 வயது

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :
 • அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • மேலும் கணினியினை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ICFRE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 18.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICFRE Recruitment Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

11 COMMENTS

 1. Kathick.M
  S/o V.moorthy
  140/20 B T.M.N. st
  Near pillayar Kovil Street
  Muthukadai
  Ranipet – 632401
  Vellore dist.

 2. Murugan S Bsc Applied Geology course complete 2014_2017Bach Student My address 11/2-1; North kattukotdai,konagipallayam,mallasaumuthram, Tiruchengode,(tk), Namakkal district Tamilnadu India,637503

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here