ரூ.31,000/- ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021

0
ரூ.31,000 ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
ரூ.31,000 ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

ரூ.31,000/- ஊதியத்தில் வனத்துறை வேலைவாய்ப்பு 2021 !

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • Project Assistant பணிக்கு 25 வயதிற்குள்ளும், Junior Research Fellow/ Junior Project Fellow பணிக்கு 28 வயதிற்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் கணினியினை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!