வனத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

3
வனத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
வனத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

வனத்துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant
பணியிடங்கள் 08
கடைசி தேதி 30.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

ICFRE நிறுவனத்தில் Junior Research Fellow/ Junior Project Fellow, Project Assistant/ Field Assistant பணிகளுக்கு என 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Junior Research Fellow/ Junior Project Fellow – 28 வயது
  • Project Assistant – 25 வயது

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கணினியினை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ICFRE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!