வனத்துறையில் பட்டதாரிகளுக்காக கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

1
வனத்துறையில் பட்டதாரிகளுக்காக கொட்டிக்கிடக்கும் வேலைவாய்புகள்
வனத்துறையில் பட்டதாரிகளுக்காக கொட்டிக்கிடக்கும் வேலைவாய்புகள்

வனத்துறையில் பட்டதாரிகளுக்காக கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய கவுன்சில் வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி (ICFRE) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant (Individual Consultant Selection) பணிகளை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் விவரங்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதன் உதவியுடன் பதவிக்கு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
ICFRE பணியிடங்கள் :

ICFRE நிறுவனத்தில் Consultant (Individual Consultant Selection) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக/கல்வி நிறுவனங்களில் Natural Resource Management Forestry/ Ecology/Environmental Science/Climate Change ஆகிய பாடப்பிரிவுகளில் Postgraduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer skills சார்ந்த பணிகளில் அதிக திறன்/அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ICFRE ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.80,000/- வரை  சம்பளம் வழங்கப்படும்.

ICFRE தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அரசு அறிவுறுத்தல்களின் படி தேர்வு கமிட்டி மூலமாக  மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 30.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification link

Official link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!