கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை
கோவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Research Fellow பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Sugarcane Breeding Institute |
பணியின் பெயர் | SRF |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 21.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
அரசு காலிப்பணியிடங்கள் :
Senior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
SRF வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
Sugarcane Breeding Institute கல்வித்தகுதி :
- அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ME/ M.Tech/ M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருங்க வேண்டும்.
- அதனுடன் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
SRF ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Sugarcane Breeding Institute தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் Written Exam மற்றும் Interview ஆகியவற்றில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
I need a job