கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.25,000/-

0
கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத சம்பளம் ரூ.25,000
கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத சம்பளம் ரூ.25,000

கோயம்புத்தூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.25,000/-

கோவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய ICAR கழகத்தின் கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் (SBI) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Young Professional பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Sugarcane Breeding Institute
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 01
Interview தேதி  08.11.2021
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

ICAR கரும்பு இனப்பெருக்கம் நிறுவனத்தில் Young Professional பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Young Professional வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNPSC Coaching Center Join Now

Sugarcane Breeding Institute கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதனுடன் பணியில் சில ஆண்டுகளாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்
Sugarcane Breeding Institute ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Sugarcane Breeding Institute தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 08.11.2021 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 08.11.2021 அன்று நடத்தப்படவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download ICAR SBI Notification 2021 Pdf

Download Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!