தமிழகத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Junior Research Fellow & Project Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அழைப்பு சமீபத்தில் வெளியானது. அதில் இப்பதவிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NRCB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc or M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் 24.04.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NRCB Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!