தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Junior Research Fellow & Project Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம், அவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NRCB
பணியின் பெயர் Junior Research Fellow & Project Assistant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 24.04.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NRCB கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc or M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ICAR ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICAR NRCB தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட அவ்விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் 24.04.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.

NRCB Recruitment Notification PDF – NOTICE 1 | NOTICE 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!