மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.31,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!!

0
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.31,000 ஊதியம் தேர்வு கிடையாது
மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.31,000 ஊதியம் தேர்வு கிடையாது

மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு – ரூ.31,000/- ஊதியம் || தேர்வு கிடையாது!!

மத்திய அரசின் தோட்டக்கலை மேலாண்மை மற்றும் ஸ்டார்ட்-அப் (BESST-HORT) நிறுவனத்தில் இருந்து Business Executive பதவிக்கு புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் இந்த பதவிக்கு என 02 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வயது வரம்பு:

பதிவு செய்வோரில் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

BESST-HORT கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் MBA/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MS Office, Content Writing ஆகிய பணிகளில் நல்ல அனுபவமும், திறனும் கொண்டிருக்க வேண்டும்.
BESST-HORT ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 15.11.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download BESST-HORT Notification PDF 2021 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!