10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் !

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ICAR ஆராய்ச்சி நிறுவனங்களில் ICAR ஆராய்ச்சி நிறுவனங்களில் 7வது CPC Pay Matrix இன் ஊதிய நிலை-3 இல் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் டெக்னீசியன் (T-1) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வை நடத்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 600 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Technician
பணியிடங்கள் 641
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Technician (T-1) பதவிக்கு மொத்தம் 641 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technician வயது வரம்பு :

10.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். ICAR இன் வழக்கமான ஊழியர்களுக்கு சேவை செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IARI Technician சம்பளம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு 7வது CPC Pay Matrix இன் ஊதிய நிலை-3 ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:
  • UR/ OBC-NCL(NCL)/ EWS – ரூ.1000/-
  • Women/ Schedule Caste/ Schedule Tribe/ ExServicemen / Person with Benchmark Disability – ரூ.300/-

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

https://www.iari.res.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download IARI Job Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!