மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.44,900 ஊதியத்தில் வேலை 2022 – உடனே விரையுங்கள்…!

0
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.44,900 ஊதியத்தில் வேலை 2022 - உடனே விரையுங்கள்...!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.44,900 ஊதியத்தில் வேலை 2022 - உடனே விரையுங்கள்...!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.44,900 ஊதியத்தில் வேலை 2022 – உடனே விரையுங்கள்…!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IARI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant பணிக்கென மொத்தம் 462 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் Assistant- ICAR Hqrs பணிக்கு ரூ.44,900/- மற்றும் Assistant- ICAR Institutes பணிக்கு ரூ.35,400/- என்று தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 1.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!