மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 – ஊதியம் ரூ.44,900..!

0
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 - ஊதியம் ரூ.44,900..!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 - ஊதியம் ரூ.44,900..!
மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 – ஊதியம் ரூ.44,900..!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IARI) தற்போது உதவியாளர் எனும் Assistant பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று 462 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Agriculture Research Institute (ICAR-IARI)
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 462
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ICAR-IARI காலிப்பணியிடங்கள்:
  • Assistant- ICAR Hqrs – 71
  • Assistant- ICAR Institutes – 391

மொத்தமாக 462 காலிப் பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

ICAR-IARI கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

ICAR-IARI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ICAR-IARI ஊதிய தொகை:

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் Assistant- ICAR Hqrs பணிக்கு ரூ.44,900/- மற்றும் Assistant- ICAR Institutes பணிக்கு ரூ.35,400/- என்று தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

ICAR-IARI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
ICAR-IARI விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 01.06.2022 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!