IBPS RRB CRP IX PO தேர்வு முடிவுகள் 2022 – வெளியாகியது!

0
IBPS RRB CRP IX PO தேர்வு முடிவுகள் 2022 - வெளியாகியது!
IBPS RRB CRP IX PO தேர்வு முடிவுகள் 2022 - வெளியாகியது!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Probationary Officer PO எனப்படும் Group “A” – Officers (Scale-I) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

IBPS RRB Group “A” – Officers Prelims தேர்வு தேதி:

Probationary Officer PO பணியிடங்களுக்கான Prelims தேர்வானது 20.08.2022 முதல் 21.08.2022 வரை இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. Mains தேர்வானது 24 செப்டம்பர் 2022 அன்று நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
IBPS RRB PO தேர்வு முடிவுகள்:

IBPS RRB PO முடிவுகள் 2022 செப்டம்பர் 14, 2022 அன்று இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பணியாளர் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான @https://www.ibps.in இல் வெளியாகி உள்ளது. IBPS RRB PO ப்ரிலிம்ஸ் தேர்வில் பங்கேற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களின் பதிவு எண், ரோல் எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

IBPS RRB CRP IX PO பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Group “A” – Officers Prelims Results for the Common Recruitment Process for RRBs (CRP-RRBs-XI) (Scale-I) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் முதற்கட்ட தேர்வு முடிவுகள் இறுதியாக காண்பிக்கப்படும்.

Download Result 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!