IBPS Officers பதிவுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

0
IBPS Officers பதிவுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021
IBPS Officers பதிவுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021

IBPS Officers பதிவுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

வங்கி பணியாளர் தேர்வாணையம் எனப்படும் IBPS யில் இருந்து Group “A” – Officers (Scale-II & III) பதிவுகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB Officer Scale தேர்வு மாதிரி:
Name of the Tests Medium of Exam No. of Qs. Maximum Marks Duration
Reasoning Hindi/English 40 50 Composite Time of 2 hours
Computer Knowledge Hindi/English 40 20
Financial Awareness Hindi/English 40 40
English Language English 40 40
Hindi Language Hindi 40 40
Quantitative Aptitude & Data Interpretation Hindi/English 40 40
Total 200 200  
IBPS RRB PO Mains தேர்வு நுழைவுச்சீட்டு:

IBPS RRB PO இன் முதன்மைத் தேர்வு செப்டம்பர் 25 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்யவதற்கான இணைப்பு இந்தப் பக்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்கள் பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். அதன் மூலம் தங்களது நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS RRB PO Mains அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:
  1. IBPS RRB இன் நுழைவு அட்டையை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றலாம்.
  2. IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  3. ஐபிபிஎஸ் முகப்பு பக்கத்தில் “Common Recruitment Process for RRBs (CRP RRBs X) for Recruitment of Group “A” – Officers (Scale-II & III)” என்பதை கிளிக் செய்யவும்’
  4. பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லுடன் உள்நுழையவும்.
  5. அட்மிட் கார்டை பிரிண்ட் அவுட் எடுத்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கவும்.

Download IBPS RRB PO Mains Admit Card 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!