IBPS RRB அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8106 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,000/-

0
IBPS RRB அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - 8106 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,000/-
IBPS RRB அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு - 8106 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,000/-

IBPS RRB அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – 8106 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.44,000/-

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS ஆனது Group ‘A’-Officers (Scale (I, II & III) and Group ’B’- Office Assistant (Multipurpose) ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ IBPS RRB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 இன் படி, பல்வேறு வங்கிகளுக்கு மொத்தம் 8106 காலியிடங்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளன. வங்கி வேலைகளைத் தேடும் ஆர்வலர்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 07.06.2022 முதல் 27.06.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IBPS RRB
பணியின் பெயர் Group ‘A’-Officers (Scale (I, II & III) and Group ’B’- Office Assistant (Multipurpose)
பணியிடங்கள் 8106
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை 27.06.2022
IBPS RRB காலிப்பணியிடங்கள்:
  • Office Assistants (Multipurpose) 4483
  • Officer Scale I 2676
  • Officer Scale II (Agriculture Officer) 12
  • Officer Scale II (Marketing Officer) 06
  • Officer Scale II (Treasury Manager) 10
  • Officer Scale II (Law) 18
  • Officer Scale II (CA) 19
  • Officer Scale II (IT) 57
  • Officer Scale II (General Banking Officer) 745
  • Officer Scale III 80

மொத்தம் இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளில் 8106 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IBPS பணியிடங்களுக்கான வயது வரம்பு:
  • Officer Scale-III (Senior Manager) – 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Officer Scale-II (Manager) – 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Officer Scale-I (Assistant Manager) – 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Office Assistant (Multipurpose) – 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
IBPS RRB 2022 சம்பள விவரம்:
  • Officer Scale-I ரூ. 29,000 – Rs. 33,000
  • Officer Scale-II ரூ. 33,000- Rs. 39,000
  • Officer Scale-III ரூ. 38,000 – Rs. 44,000
  • Office Assistant ரூ. 15,000 – Rs. 20,000
தேர்வு செயல் முறை:
  1. முதல்நிலைத் தேர்வு/ முதன்மைத் தேர்வு/ நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  2. தேர்வு தற்காலிகமாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்/அக்டோபர் 2022 இல் நடைபெறும் மற்றும் நேர்காணல் அக்டோபர்/நவம்பர் 2022 இல் நடைபெறும். IBPS RRB தேர்வுகள் இந்தியாவில் உள்ள பல மையங்களில் ஆன்லைனில் நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
  1. Officer (Scale I, II & III) பணிக்கு SC/ ST/ PWBD தேர்வர்க்கு – ரூ. 175/- மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.850/-
  2. Office Assistant (Multipurpose) பணிக்கு SC/ ST/ PWBD தேர்வர்க்கு – ரூ. 175/- மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.850/-
  3. ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
IBPS RRB பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ibps.in என்ற இணைய முகவரி மூலம் 07.06.2022 முதல் 27.06.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Apply Online OFFICE ASSISTANT| SCALE I | SCALE II & III

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!