IBPS PO மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

0
IBPS PO மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
IBPS PO மதிப்பெண் அட்டை 2023 - வெளியீடு!
IBPS PO மதிப்பெண் அட்டை 2023 – வெளியீடு!

IBPS ஆனது PO 2022 நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்களை தற்போது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

IBPS PO Mains Score Card 2023:

IBPS ஆனது Probationary Officers/ Management Trainees ஆகிய பதவிகளுக்கு என இந்தியா முழுவதும் 8485 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் மெய்ன்ஸ் தேர்வானது 26.11.2022 அன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பில் தங்களின் Registration No / Roll No மற்றும் Password / DOB(DD-MM-YY) விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் ஏப்.06 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மார்ச். 17 ஹால் டிக்கெட் வெளியீடு!

IBPS PO Mains Score Card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Probationary Officers/ Management Trainees (CRP PO/MT-XII for Vacancies of 2023-24) என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் IBPS CRP PO/MT-XII Mains Score Display திரையில் தோன்றும்
  • எதிர்கால குறிப்புக்காக பிரின்டவுட் எடுத்து கொள்ளவும்.
  • IBPS PO Mains Score Card 2022 – Released. The Online exam was held on 26.11.2022.
  • Download IBPS PO Mains Score Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!