IBPS Po முதன்மை மதிப்பெண் அட்டை
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) ஆனது தகுதி காண் அதிகாரி பணிகளுக்கான தேர்வினை நடத்தியது. மொத்தம் 4336 பணியிடங்கள் கொண்ட இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வானது கடந்த 30.11.2019 தேதி நடைபெற்றது. தற்போது அதற்கான மதிப்பெண் அட்டை வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS PO Prelims Score Card 2019
To Download=> Mobile APP | Download செய்யவும் |
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |