IBM நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

0
IBM நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
IBM நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
IBM நிறுவனத்தில் டிகிரி படித்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

International Business Machine எனப்படும் IBM தனியார் நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தில்பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IBM
பணியின் பெயர் Application Developer – Micro services
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் பணியிடங்கள் :

IBM நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான வேலைவாய்ப்பு Drive நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

IBM கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் B.E./ B.Tech/ M.E./ M.Tech/ MCA/ B.Sc. (IT)/ BCA/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டவர்களும் Freshers பட்டதாரிகளும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IBM தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் அனைவரும் Written Test, Technical HR Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என ஏதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download IBM Notification & Application 

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!