IB Security Assistant & MTS காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
IB Security Assistant & MTS காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
IB Security Assistant & MTS காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
IB Security Assistant & MTS காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
IB Admit Card 2023

மத்திய உளவுத்துறை பணியகம் ஆனது பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்க்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IB தேர்வு நுழைவுச்சீட்டு 2023 :

உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய உளவுத்துறை பணியகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Tier-I : Online Exam of Objective type, Tier-II : Offline Exam of Descriptive type மற்றும் Tier-III : Interview/Personality test ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Online Mock Test – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

மேற்கண்ட முதல் கட்ட தேர்வானது மார்ச் 23,24 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது.

IB Admit Card 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

படி 1: உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தைப் பார்வையிடவும், @https://www.mha.gov.in.

படி 2: முகப்புப்பக்கத்தில், பாதுகாப்பு உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியாளர்களுக்கான IB அட்மிட் கார்டு 2023 இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: அதில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

படி 4: கேப்ட்சாவை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: உங்கள் IB Admit Card 2023 திரையில் காட்டப்படும்.

படி 6: அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!