ரூ.5 லட்சம் ஊதியத்தில் HURL நிறுவன வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0

ரூ.5 லட்சம் ஊதியத்தில் HURL நிறுவன வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Non Executive பணிக்கு என மொத்தமாக 390 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்புடைய தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Urvarak & Rasayan Limited (HURL)
பணியின் பெயர் Non Executive
பணியிடங்கள் 390
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HURL பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட்டில் (HURL) காலியாக உள்ள Non Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 390 பணியிடங்கள் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Junior Engineer Assistant – 132

Engineer Assistant – 198

Junior Store Assistant – 03

Store Assistant – 09

Junior Lab Assistant – 18

Lab Assistant – 18

Junior Quality Assistant – 06

Quality Assistant – 06

Non Executive கல்வி தகுதி:

Junior Engineer Assistant, Engineer Assistant, Junior Quality Assistant, Quality Assistant பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் B.Sc அல்லது Chemical / Mechanical Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Junior Store Assistant, Store Assistant பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.A, B.SC, B.Com Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Junior Lab Assistant, Lab Assistant பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் B.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Non Executive வயது வரம்பு:

Junior Engineer Assistant / Junior Store Assistant / Junior Lab Assistant / Junior Quality Assistant பணிகளுக்கு அதிக பட்சம் 30 வயது எனவும்,

Engineer Assistant / Lab Assistant / Quality Assistant பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,

Store Assistant பணிக்கு அதிகபட்சம் 35 மற்றும் 40 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Non Executive ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 4.1 லட்சம் முதல் அதிகபட்சம் 5.8 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.

HURL தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Computer Based Test

Group Discussion

Personal Interview

HURL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த HURL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (03.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

HURL Notification Link

HURL Application Link

HURL Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here