இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் 90+ காலியிடங்கள் – ரூ.1,80,000/- ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

0
இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் 90+ காலியிடங்கள் - ரூ.1,80,000/- ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் 90+ காலியிடங்கள் - ரூ.1,80,000/- ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட்டில் 90+ காலியிடங்கள் – ரூ.1,80,000/- ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

விசாகப்பட்டின, இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSLVIZAG) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager, Deputy Manager, Chief Project Superintendent போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 99 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Hindustan Shipyard Limited
பணியின் பெயர் Manager, Deputy Manager, Chief Project Superintendent, Project Superintendent, Deputy Project Officers, Medical Officer, Assistant Project Officer, Senior Advisor, Senior Consultant, Consultant
பணியிடங்கள் 99
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2023, 05.1.2024, 15.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
Hindustan Shipyard Limited காலிப்பணியிடங்கள்:

Hindustan Shipyard Limited-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Manager – 15 பணியிடங்கள்
 • Deputy Manager – 03 பணியிடங்கள்
 • Chief Project Superintendent – 02 பணியிடங்கள்
 • Project Superintendent – 02 பணியிடங்கள்
 • Deputy Project Officers – 58 பணியிடங்கள்
 • Medical Officer – 05 பணியிடங்கள்
 • Assistant Project Officer – 06 பணியிடங்கள்
 • Senior Advisor – 01 பணியிடம்
 • Senior Consultant – 06 பணியிடங்கள்
 • Consultant – 01 பணியிடம்
HSL பணிகளுக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, LLB, BL, LLM, MBBS, Diploma, MBA, PG Diploma, BE, B.Tech, Post Graduate Degree, MCA, M.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

HSL பணிகளுக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

 • Manager – அதிகபட்சம் 40 வயது
 • Deputy Manager – அதிகபட்சம் 35 வயது
 • Chief Project Superintendent – அதிகபட்சம் 57 வயது
 • Project Superintendent – அதிகபட்சம் 57 வயது
 • Deputy Project Officers – அதிகபட்சம் 35 / 45 வயது
 • Medical Officer – அதிகபட்சம் 50 வயது
 • Assistant Project Officer – அதிகபட்சம் 40 வயது
 • Senior Advisor – அதிகபட்சம் 58 வயது
 • Senior Consultant – அதிகபட்சம் 58 / 62 வயது
 • Consultant – அதிகபட்சம் 65 வயது
 • HSL பணிகளுக்கான ஊதியம்:
 • Manager பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை என்றும்,
 • Deputy Manager பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
 • Chief Project Superintendent பணிக்கு ரூ.1,76,800/- என்றும்,
 • Project Superintendent பணிக்கு ரூ.1,59,120/- என்றும்,
 • Deputy Project Officers பணிக்கு ரூ.70,720/- என்றும்,
 • Medical Officer பணிக்கு ரூ.78,720/- என்றும்,
 • Assistant Project Officer பணிக்கு ரூ.53,040/- என்றும்,
 • Senior Advisor பணிக்கு ரூ.1,50,000/- என்றும்,
 • Senior Consultant பணிக்கு ரூ.1,25,000/- என்றும்,
 • Consultant பணிக்கு ரூ.1,25,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

பிரசார் பாரதியில் Member வேலைவாய்ப்பு 2023 – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Hindustan Shipyard Limited தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindustan Shipyard Limited விண்ணப்ப கட்டணம்:
 • SC / ST / PH – விண்ணப்ப கட்டணம் கிடையாது
 • மற்ற நபர்கள் – ரூ.300/-
Hindustan Shipyard Limited விண்ணப்பிக்கும் முறை:

இந்த Hindustan Shipyard Limited பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://hslvizag.in/currentopenningrecruitment.aspx என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் இறுதி நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 • Senior Advisor / Senior Consultant / Consultant – 24.12.2023
 • Manager / Deputy Manager – 15.01.2024
 • மற்ற பணிகளுக்கு – 05.01.2024
Download Notification Link
Online Application Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!