Ujjivan வங்கியில் Assistant Manager வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Ujjivan வங்கியில் காலியாக உள்ள Assistant Manager – Audit பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பெங்களூர், கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Ujjivan வங்கி |
பணியின் பெயர் | Assistant Manager – Audit |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
வங்கி காலிப்பணியிடங்கள்:
Assistant Manager – Audit பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Assistant Manager சம்பள விவரம்:
உஜ்ஜீவன் வங்கி பணிக்கு திறமை மற்றும் தகுதி அடிப்படையில் விண்ணப்பத்தார்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
வங்கி பணிக்கான தேர்வு செயல் முறை :
விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அனுபவ விவரம்:
3 முதல் 6 ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.