HSCC நிறுவனத்தில் ரூ.2,20,000/- சம்பளத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
HSCC நிறுவனத்தில் ரூ.2,20,000/- சம்பளத்தில் வேலை - டிகிரி / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Executive, Deputy Manager, Manager, Senior Manager, Deputy General Manager ஆகிய பணிகளுக்கென HSCC (India) Limited-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 38 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் HSCC Limited
பணியின் பெயர் Executive, Deputy Manager, Manager, Senior Manager, Deputy General Manager
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

HSCC Limited பணியிடங்கள்:

பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive – 19 பணியிடங்கள்
  • Deputy Manager – 08 பணியிடங்கள்
  • Manager – 07 பணியிடங்கள்
  • Senior Manager – 03 பணியிடங்கள்
  • Deputy General Manager – 01 பணியிடம்

HSCC Limited கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி /பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Post Graduate Diploma, MBA, Graduate Degree, LLB ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

கோடை மழையால் மகிழ்ச்சியான மக்கள்..மேலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

HSCC Limited வயது விவரம்:

  • Executive பணிக்கு 28 வயது எனவும்,
  • Deputy Manager பணிக்கு 33 வயது எனவும்,
  • Manager பணிக்கு 37 வயது எனவும்,
  • Senior Manager பணிக்கு 41 வயது எனவும்,
  • Deputy General Manager பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HSCC Limited ஊதிய விவரம்:

இந்த HSCC நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.30,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

HSCC Limited தேர்வு செய்யும் முறை:

  • Interview
  • Skill Test
  • Written Test
  • Group Discussion
  • Personal Interaction

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWD / Internal Candidates – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.1000/-

HSCC Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 20.04.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!