இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்திய இராணுவத்தில் 10வது முடித்தவருக்கு புதிய வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தலைமையக கிழக்கு கட்டளை (இந்திய ராணுவம்) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Safaiwali, Safaiwala, Driver Ord Gde, Lower Division Clerk (LDC) பணிக்கு என்று 58 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HQ Eastern Command (Indian Army)
பணியின் பெயர் Safaiwali, Safaiwala, Driver Ord Gde, Lower Division Clerk (LDC)
பணியிடங்கள் 58
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 days
விண்ணப்பிக்கும் முறை Offline
HQ Eastern Command காலிப்பணியிடங்கள்:

வெளியாகிய அறிவிப்பில், Safaiwali, Safaiwala, Driver Ord Gde, Lower Division Clerk (LDC) பணிக்கு என்று 58 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

Safaiwali – 46
Safaiwala – 01
Driver Ord Gde – 02
Lower Division Clerk (LDC) – 09

Indian Army தகுதி விவரங்கள்:

Safaiwali பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Safaiwala பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Driver Ord Gde பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் Civilian Driving license for heavy vehicles வைத்திருக்க வேண்டும். heavy vehicles ஓட்டுவதில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Lower Division Clerk (LDC) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 12 வது தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் English Typing (35w.p.m. on computer) அல்லது Hindi Typing (30 w.p.m on computer) பரிந்துரைக்கப்பட்ட வேகத்தில் தெரிந்திருக்க வேண்டும்.

HQ Eastern Command வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.

Indian Army ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தேர்வாகும் பணிக்கு ஏற்றார் போல் கீழுள்ளவாறு மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Safaiwali பணிக்கு Level-1 அளவின்படியும்,
Safaiwala பணிக்கு Level-1 அளவின்படியும்,
Driver Ord Gde பணிக்கு Level-1 அளவின்படியும்,
Lower Division Clerk (LDC) பணிக்கு Level-2 அளவின்படியும் வழங்கப்படும்.

HQ Eastern Command விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இதில் அரசு விதிமுறைப்படி தளர்வுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
Indian Army தேர்வு முறை:

Written Exam,
Skill Test / Trade Test.

HQ Eastern Command விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்திய ராணுவ பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையவும்.

Indian Army  Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!