HPCL நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள்..!

0
HPCL நிறுவனத்தில் ரூ.25,000- ஊதியத்தில் வேலை - 100 காலிப்பணியிடங்கள்..!
HPCL நிறுவனத்தில் ரூ.25,000- ஊதியத்தில் வேலை - 100 காலிப்பணியிடங்கள்..!

HPCL நிறுவனத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள்..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Graduate Apprentice Trainee (GAT) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பொறியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
HPCL காலிப்பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Graduate Apprentice Trainee (GAT) பணிக்கு என்று தற்போது மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

HPCL தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Engineering டிகிரி முடித்த திறமைவாய்ந்த பொறியாளராக இருக்க வேண்டும்.

இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதிகள் குறித்த விரிவான தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.

HPCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது நிறைந்தவராகவும், அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கு பின்வருமாறு வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

  • OBC விண்ணப்பதாரர்களுக்கு : 03 Years
  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு : 05 Years
  • PWD விண்ணப்பதாரர்களுக்கு : 10 Years.
HPCL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியின் போது ரூ.25,000/- மாத ஊதியத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

TNPSC Coaching Center Join Now

HPCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

HPCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.01.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!