ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ண போறீங்களா? முழு பணம் கிடைக்க இதை பண்ணுங்க!!

0
ரயில் டிக்கெட்டை கேன்சல் பண்ண போறீங்களா

 ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது மொத்த பணத்தையும் திரும்ப பெறுவது எப்படி என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 ரயில் டிக்கெட்:

பேருந்து கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். ஏதேனும் சந்தர்ப்ப சூழலால் ரயில் டிக்கெட்களை கேன்சல் செய்யும் போது உங்களுக்கு நீங்கள் செலுத்திய கட்டணத்தில் பாதி அல்லது அதற்கும் குறைவாக கிடைக்கிறது. தற்போது எப்படி ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது எப்படி முழு பணத்தையும் திரும்ப பெறுவது என்பதை பார்க்கலாம்.

அதாவது, உங்களது பெயர் மற்றும் இருக்கை முன்பதிவு விவரங்கள் அனைத்தும் விளக்கப்படப் பட்டியலில் இருந்தால் கேன்சல் செய்யும் போது முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். அடுத்தபடியாக, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தாலும் முழுப் பணத்தையும் திரும்ப பெற இயலும். அதற்கு முதலில், டிக்கெட் டெபாசிட் ரசீதைப் (TDR) பெற்று, டிக்கெட்டை ரத்து செய்ததற்கான காரணத்தை பதிவிட வேண்டும். அதாவது, IRCTC ன் இணையதள பக்கத்திற்கு சென்று Book Ticket என்கிற பகுதிக்கு செல்லவும். அதில், TDR அல்லது டிக்கெட் டெபாசிட் ரசீது வசதியை தேர்வு செய்து File TDR என்பதை கிளிக் செய்யவும். பின்னர், My Transaction வசதியை கிளிக் செய்து TDR தாக்கல் செய்தால் முழு பணம் திரும்ப கிடைக்கும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

தென் மாவட்ட மாவட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!