MASKED ஆதார் கார்டு ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
MASKED ஆதார் கார்டு ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
MASKED ஆதார் கார்டு ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
MASKED ஆதார் கார்டு ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் மாஸ்க்டு ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண் கொண்ட டிஜிட்டல் வடிவிலான ஆதார் அட்டையாகும். இந்த ஆதார் கார்டை எவ்வாறு எளிதாக பதிவிறக்கம் செய்து என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் ஆதார் கார்டு தனி நபரின் அடையாள ஆவணமாக விளங்குகிறது. இதில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் டேட்டா, டெமோகிராபிக் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் இந்த ஆதார் தனிப்பட்ட வேலைகளுக்கும், அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் கேட்கப்படுகிறது. அதே போல மத்திய மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் தேவைப்படுகிறது, இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ஆதாரில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது. ஆன்லைன் வாயிலாகவும், அஞ்சல் நிலையம் வாயிலாகவும் விவரங்களை மாற்றலாம். மேலும் ஆதாரில் பல வகைகள் உள்ளது. ஆதார் லெட்டர், m ஆதார் அட்டை, பிவிசி ஆதார் , மின் ஆதார் அட்டை என பல வகைகள் உள்ளது. அதே போல மாஸ்க்டு ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண் கொண்ட டிஜிட்டல் வடிவிலான ஆதார் அட்டையாகும். இந்த ஆதாரில் எண் மறைக்கப்படுகிறது. ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களுக்குப் பதிலாக xxxx-xxxx போன்ற குறியீடுகள் இடம் பெறும். இந்த எண்கள் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையின் நகலைப் பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுகிறது.

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு 2022 – ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டம்!

மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்யும் முறைகள்:
  • முதலில்  https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
  • அதில் உங்களின் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்
  • ‘எனக்கு மாஸ்க்டு ஆதார் வேண்டும்’ ‘I want a masked Aadhaar’ என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • பிறகு Captcha சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும் ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • இ-ஆதார் நகலை பதிவிறக்கம் செய்யவும் என்பதை தேர்வு செய்யவும் பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, “ஆதாரைப் பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!