தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை இன்று ஏப்ரல் 22ம் தேதி இணையதளத்தில் வெளியிடுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த பதிவில் ஹால் டிக்கெட் எப்படி டவுன்லோட் செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டது. இரண்டு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களின் நலன் கருதி தேர்வு எழுதாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனைவரும் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்று வந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த வருடம் கொரோனா வைரஸ் குறைந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தப்பட்டதால் பாடங்கள் முழுவதும் முடிக்கவில்லை என்ற காரணத்தினால் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்ற நற்செய்தியை மாணவர்களின் நலனுக்காக கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியில் தொடங்குகிறது. அதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று (ஏப்ரல் 22) பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது பற்றிய தகவல் மாணவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தில் தொடரும் குழப்பம்!

மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய மாணவர்கள் முதலில், மேற்கண்ட இணையதள பக்கத்திற்கு சென்று, தாங்கள் பயிலும் வகுப்பு விவரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயனர் எண் (USER ID) மற்றும் கடவுச்சொல் (PASSWORD) கொண்டு உள்நுழைந்து, தங்களின் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!