ஆதார் அட்டை மூலம் Bank Balance அறியும் வழிமுறை – முழு விவரம் இதோ!

0
ஆதார் அட்டை மூலம் Bank Balance அறியும் வழிமுறை - முழு விவரம் இதோ!
ஆதார் அட்டை மூலம் Bank Balance அறியும் வழிமுறை - முழு விவரம் இதோ!
ஆதார் அட்டை மூலம் Bank Balance அறியும் வழிமுறை – முழு விவரம் இதோ!

ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்கள் வங்கி இருப்பைச் சரிபார்க்கலாம். இது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க எண் மற்றும் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற உங்களின் பயோமெட்ரிக் தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேங்க் பேலன்ஸ்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க எண் மற்றும் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற உங்களின் பயோமெட்ரிக் தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்கள் வங்கி இருப்பைச் சரிபார்க்கலாம். இந்த இணைப்பு இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்பை ஆன்லைனில் சரிபார்க்க உதவுகிறது, இதன் மூலம் நீங்கள் நேரடியாக வங்கிக்கு செல்வதில் உள்ள சிரமத்தை நீக்குகிறது.

தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்கள் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைப்பது, பிற தகவல்களைப் புதுப்பிப்பது போன்ற சேவைகளை அவர்களின் வீட்டில் இருந்தபடியே வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க உதவும் படிப்படியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# ஐ டயல் செய்யவும்.
  • உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
  • வங்கி இருப்பு உங்கள் திரையில் ஃபிளாஷ் செய்தியாக காட்டப்படும்.
  • ஃபிளாஷ் எஸ்எம்எஸ் UIDAI மூலமாகவே அனுப்பப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!