தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் – பட்டியல் வெளியீடு!

0
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் - பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் - பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் – பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் 2022ம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை பட்டியலை கடந்த அக்டோபர் மாதம் அரசு வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு விடுமுறை பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியும் வெளியிட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கைகள் எழுந்தது. அதனால் பள்ளிகள் திறப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு முதல் கட்டமாக 9-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதன் பிறகு அடுத்த கட்டமாக 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை வெளியீடு!

இதனால் இந்த வருடம் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கட்டயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இந்த நிலையை சமாளிக்க ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் முதியோர் பென்சன் திட்டங்களுக்கு இனி “இது” கட்டாயம் – அரசாணை வெளியீடு!

இதனால் நீர் நிலைகள் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!