SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

SSC தேர்வாணையத்தால் GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அனைவரும் பயன்பெறும் நோக்கத்தோடு தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் SSC தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை அனைவரும் தேர்வு எழுதும் வகையில் SSC தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு SSC GD கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான தேர்வானது கடந்த நவ.16ம் தேதி தொடங்கப்பட்டு வரும் டிச.12ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கு தீவிரமாக முயற்சி செய்து வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. இத்தகைய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு எழுத விருப்பமுள்ள தேர்வர்கள் நாளை நவ.27ம் தேதி அன்று காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தேர்வு எழுதலாம். இந்த தேர்வினை தேர்வர்கள் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

SSC GD Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!