HLL Lifecare நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு..!

0
HLL Lifecare நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - இறுதி வாய்ப்பு..!
HLL Lifecare நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - இறுதி வாய்ப்பு..!
HLL Lifecare நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – இறுதி வாய்ப்பு..!

HLL Lifecare நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பில் Pharmacist பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பணிக்காக இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

HLL Lifecare வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Pharmacist பணிக்கு பல்வேறு காலியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டது.
  • பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய B.Pharm, D.Pharm போன்ற டிகிரிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • மேலும் விண்ணப்பதாரர்கள் Post Qualification-ல் அனுபவமில்லாத அல்லது 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றைய நாளின் படி 37 வயது மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் பார்வையிடவும்.
  • பதிவுதாரர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HLL Lifecare விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து (28.01.2022) நாளை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Download Application PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!