ரேஷன் அட்டைதாரர்களுக்கான மேரா ரேஷன் ஆப் – முழு விவரங்கள் இதோ!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கான மேரா ரேஷன் ஆப் - முழு விவரங்கள் இதோ!
ரேஷன் அட்டைதாரர்களுக்கான மேரா ரேஷன் ஆப் - முழு விவரங்கள் இதோ!
ரேஷன் அட்டைதாரர்களுக்கான மேரா ரேஷன் ஆப் – முழு விவரங்கள் இதோ!

இந்திய அரசு தற்போது ரேஷன் கார்டில் ஒரு புதிய திட்டமான மேரா ரேஷன் என்று ஆப் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. இந்த ரேஷன் கார்டு ஆப்பை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது மற்றும் அதன் பின்னர் எப்படி பயன்படுத்துவது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேரா ரேஷன்:

இந்தியாவில் தற்போது ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும் அதில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயலில் உள்ளது. மேலும் இந்த திட்டம் நாட்டில் உள்ள சுமார் 69 கோடி பயனாளிகளை கொண்டது என்று தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தெரிவித்து உள்ளது. தற்போது இந்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இந்த திட்டமானது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ONORC தொடர்பான சேவைகளிலிருந்து பயனடைய உதவும் வகையில் இந்த புதிய மேரா ரேஷன் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக புதிய இடங்களுக்கு செல்லும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு உதவும் திட்டமாக அமையும் என்றும் தெரிவித்து உள்ளது மத்திய அரசு.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கயல் பாப்பாவின் அட்ராசிட்டி – மீனா வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது கொண்டு வந்துள்ள புதிய ஆப் பெயர் ‘மேரா ரேஷன்’ . இந்த மொபைல் ஆப்பை பற்றிய விவரங்கள் சிலவற்றை இனிவரவுள்ள தொகுப்பில் பார்ப்போம். இந்த ஆப்பின் மூலம், மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நியாய விலைக் கடையை அடையாளம் காணவும், அவர்களின் உரிமை மற்றும் சமீபத்திய பரிவர்த்தனைகளின் விவரங்களையும் சரி பார்க்க முடியும். இந்த ஆப் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே உள்ளது. ஆனால் விரைவில் 14 வெவ்வேறு மொழிகளுக்கும் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி பற்றி உண்மைகளை கூறிய செல்வி, நம்ப மறுத்த பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய திருப்பம்!

இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்யும் முறைகள், கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று சர்ச் பாரில் Mera Ration என்று டைப் செய்து அதிகாரபூர்வ ஆப்பை கண்டுபிடிக்கவும். அதிகாரப்பூர்வ மேரா ரேஷன் ஆப் ஆனது CENTRAL AEPDS TEAM வழியாக உருவாக்கம் பெற்று இருக்கும். அதை இன்ஸ்டால் செய்யவும், பதிவிறக்கம் செய்யப்பட்ட உடன், உங்கள் மொபைலில் ஆப்பை திறந்து உங்கள் ரேஷன் கார்டை பதிவு செய்யுங்கள் அதனை பதிவு செய்ய, Registration விருப்பத்தை கிளிக் செய்யவும். தங்களின் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடவும். ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு பின்னர் Submit பட்டனை கிளிக் செய்யவும்.அதில் காட்டப்படும் Know your entitlement என்கிற விருப்பத்தைத் கிளிக் செய்ய தங்கள் உரிமையை நீங்கள் சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய, உங்கள் ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். இந்த ஆப் ONORC தகுதியையும் சரிபார்க்க அனுமதிக்கிறது. இந்த தகுதிக்கான அளவுகோல்களை தேர்ந்தெடுத்து தேவையான தகவல்களை நிரப்புவதன் மூலம் இந்த ஆப்பின் வெளியே தங்களின் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!